⭐ரஜினியின் 🎥'காலா' படத்தில் 👮போலீசாக வருவது இவர்தானா❗

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

சூப்பர் ஸ்டார் ⭐ரஜினிகாந்த் நடித்து வரும் 🎥'காலா' கரிகாலன் திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது👍. இந்நிலையில் இந்த படத்தில் புதிதாக ஒரு பாலிவுட் நடிகர் இணைந்துள்ளார்😯. இவர் இந்த படத்தில் 👮போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரியவந்துள்ளது👍. இந்த கதாபாத்திரம் டானாக நடிக்கும் ரஜினிக்கு எதிரான கதாபாத்திரமா❓என்ற கேள்வி எழுந்ததை அடுத்து, இது மக்கள் ரசிக்கும் வகையில் தான் இருக்கும் என்று அந்த பாலிவுட் நடிகரே கூறியுள்ளார்🎙. அந்த நடிகர், 🎥'சிங்கம் ரிட்டன்ஸ்', 'தபாங்-2' முதலிய படங்களில் நடித்த ⭐பங்கஜ் திரிபாதி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது😯.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬