👆வாக்காளர் 📜பட்டியலில் இருந்து இறந்தவர்கள் பெயர்களை நீக்கும் பணி துவங்கவுள்ளது👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

👆வாக்காளர்கள் பட்டியலில் புதிய பெயர்களை சேர்த்தல் மற்றும் இறந்தவர்களின் பெயரை நீக்குதல், பிழைகளை திருத்துதல்✍ போன்றதிற்கான பணிகள் வரும் ஜூலை 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என்று 🗳தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது🔈. இதனை அடுத்து, நாடு முழுவதும் இதற்கான முகாம்கள் ஆங்காங்கே அமைக்கப்படவுள்ளது👍. மேலும், இதற்கான 📄படிவங்களை வாக்காளர் பதிவு 👮அதிகாரிகளின் 🏢அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம்👍. அஞ்சல் மூலமும் படிவங்களை அனுப்பலாம்😯.மேலும், www.elections.tn.gov.in என்ற 💻இணையதளத்தின் மூலமும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது🔈. மேலும், ஜூலை9ல் இருந்து 23ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன😯. அதில் இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்கும் பணி நடைபெறவுள்ளது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬