⭐விஜயின் 🎂பிறந்த நாளில் பர்ஸ்ட் லுக்😍,சூர்யா 🎂பிறந்த நாள் அன்று என்ன ஸ்பெஷல்🤔

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎬அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து கொண்டிருக்கும் படம் 🎥'விஜய் 61'. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் ஜூன் 22ம் தேதி விஜயின் பிறந்த நாள் அன்று வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது👍. இந்நிலையில், இதே போல் ⭐சூர்யாவும் தனது ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை அறிவித்துள்ளார்🔈 என்று கூறப்படுகிறது😯. அது என்னவென்றால், அதாவது வரும் ஜூலை 23ம் தேதி அவருடைய 🎂பிறந்த நாளில் அவர் நடித்து வரும் 🎥'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் டீசர் வெளிவர வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வந்துள்ளது😯. எனினும் இதுகுறித்து 💻அதிகாரபூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது😳

📲 Get கோலிவுட் on Whatsapp 💬