அனைத்து 🏫பள்ளி வாயில்களில் கண்காணிப்பு 📹கேமரா👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

மாணவர்களின் பாதுகாப்பு கருதி அனைத்து 🏫பள்ளி நுழை வாயில்களிலும் கண்காணிப்பு 📹கேமரா பொருத்த வேண்டும் என காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்⚖. கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் இன்று திறக்கப்படுள்ளனர்👍. இதைத் தொடர்ந்து சென்னையில் மாணவர்கள் கடத்தப்படுவதை தடுக்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்க 👮போலீஸ் அதிகாரிகளுக்கு சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் உத்தரவிட்டார்👍. அதன் படி, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தாளாளர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுடன் பாதுகாப்பு சம்பந்தமாக 👮போலீஸ் அதிகாரிகள் நேற்று கலந்தாய்வு கூட்டம் நடத்தினர்😯. அதில் அவர்கள், அனைத்து 🏫பள்ளி வாயில்கள் மற்றும் வளாகம் முழுவதும் கண்காணிப்பு 📹கேமரா பொருத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬