இன்றைய பழமொழியும் அதன் அர்த்தமும்👍

  |   செய்திகள் / Kollywood

⭐பழமொழி:
🔰உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா?

💥இதன் அர்த்தம்: உடையார்பாளையம் என்பது வன்னியகுல க்ஷத்திரியர்கள் அரசாண்ட ஒரு சமஸ்தானம். உள்ளூரிலேயே சாதாராண மனிதன் என்று கருதப்படுபவன் எப்படி ஒரு சமஸ்தான மக்கள் முன் ஒரு வீரச்செயலை செய்துகாட்ட முடியும் என்பதே இதன் அர்த்தம் ஆகும்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬