👄உதட்டில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 💃நாயகி 😯

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

சமீபத்தில் ஸ்ருதிஹாசன் 🎥'சங்கமித்ரா' படத்தில் இருந்து விலகியது குறித்து பல விமர்சனங்கள் தற்போது வரை பேசப்பட்டு கொண்டிருக்கிறது😳. இந்நிலையில் இவர் தனது 👄உதட்டை அழகுப்படுத்தி கொள்ள அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்று 💻சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது😳. ஆனால் சஸ்ருதி இதனை ஒப்புக்கொள்ளவும் இல்லை, 🚫மறுக்கவும் இல்லை. மேலும் இதுகுறித்து அளித்த பேட்டியில்🎙,"என் உதடு, முகம், உடல் வடிவம் போன்றவற்றை வைத்து நான் என்ன செய்தாலும், அது மற்றவர்களுக்கு தேவையில்லாத ஒன்று. சமூக வலைதளங்களில் என்னைப்பற்றி எழுதுவதை பற்றி எனக்கு ஒன்றும் கவலையில்லை. அது தொடர்பாக நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை" என்று கூறினார்😯. மேலும் அவர் கூறுகையில்🎙,
"ஒரு நடிகையாக இருப்பவர் படத்தின் கதைக்கு ஏற்றவாறு தன்னுடைய உடலை ஏற்றவும், குறைக்கவும் வேண்டியிருக்கும். ஒரே மாதிரியான வடிவமைப்பை எப்போதும் ஒரு நடிகை வைத்திருக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்🔈 என்பது குறிப்பிடத்தக்கது😳.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬