இவ்வளவு நீளமான 🚢கப்பலை பாத்துருக்கீங்களா மக்களே😱

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

இதுவரை இல்லாத, அதிக பயணிகளை சுமந்து செல்லும், உலகின் மிக நீளமான பயணியர் கப்பல் தற்போது வடிவமைக்கப்ட்டுள்ளது👍. அதிகபட்சமாக சுமார் 6,850 பயணியர்களை சுமந்து செல்லும் இந்த கப்பல் 200,000 டன் கட்டமைப்பு பொருட்களால் வடிவமைக்கப்பட்டு 2022ம் ஆண்டில் தனது முதல் பயணத்தை தொடங்கும் என்று இந்த கப்பலை உருவாகியுள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது🔈. சுமார் 6,850 பயணிகளை சுமந்து செல்லும் இந்த கப்பலில், 2,760 அறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது👌. மேலும், இது உலகின் மிக நவீன மற்றும் தொழிநுட்பமான வகையில் உருவாக்கப்பட்டுள்ள கப்பல் ஆகும்🤗. 1,033 அடி நீளமும், 213 அடி உயரமும் கொண்ட இந்த பயணியர் 🚢கப்பலை கட்டமைக்க 💵$1 பில்லியன் டாலர்கள் (€892 மில்லியன்) செலவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது😱.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬