🎬ஏ.ஆர்.முருகதாஸ் 🎥படத்திற்கு கிடைத்த திரையரங்குகள் இத்தனை தானா❗

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎬ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது இந்தியாவில் உள்ள முன்னணி இயக்குனர்களுள் ஒருவராகிவிட்டார்👍. மேலும், 🎥'எங்கேயும் எப்போதும்', 'வத்திகுச்சி','10 எண்றதுக்குள்ள' போன்ற படங்களை 💸தயாரித்து தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார்😯. அந்த வகையில், இந்த வாரம் இவருடைய 💸தயாரிப்பில் 🎥'ரங்கூன்' படம் வரவிருக்கின்றது👍, இந்த படத்திற்கு வெறும் 180 திரையரங்கம் மட்டும் போதும் என்று அவரே முடிவு செய்துவிட்டாராம்😳. பல 💸தயாரிப்பாளர்கள் திரையரங்குகளுக்காக காத்துக்கொண்டிருக்கையில் இவரது இந்த அதிரடி முடிவு ஆச்சர்யப்படுத்தியுள்ளது😱.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬