ஐஸ்வர்யாவா❓இல்லை சௌந்தர்யாவா❓-⭐தனுஷின் பதில் என்ன🤔

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

கோலிவுட்டில், தனது 4⃣உறவு இயக்குனர்களின் 🎥படங்களில் நடித்த பெருமை நமது தனுஷிற்கு உள்ளது😍. கஸ்தூரி ராஜா இயக்கிய 'துள்ளுவதோ இளமை' படத்தில் அறிமுகமான தனுஷ் அதன் பின்னர் 🎬செல்வராகவன் இயக்கத்தில் 'காதல் கொண்டேன்', 'புதுப்பேட்டை', 'மயக்கமென்ன' போன்ற படங்களில் நடித்தார். அதன்பின், தனது மனைவி 🎬ஐஸ்வர்யா இயக்கத்தில் 🎥'3' படத்தில் நடித்தார். இதனை அடுத்து தற்போது 🎬சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 🎥'வி.ஐ.பி.-2' படத்தில் நடித்துள்ளார்👍. இந்நிலையில், தனது மனைவி இயக்கம் சிறந்ததா❓இல்லை சௌந்தர்யாவின் இயக்கம் சிறந்ததா❓என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது😯. இதற்கு தனுஷ்🎙,'ஐஸ்வர்யா, செளந்தர்யா இருவருமே திறமையானவர்கள். இருவரும் சூப்பர் ஸ்டாரின் மகள்கள், கலை நுணுக்கம் அறிந்தவர்கள்' என்று கூறிவிட்டார்🙂.

📲 Get Kollywood on Whatsapp 💬