🎥'சங்கமித்ரா' படத்தின் 💃நாயகி நயன்தாராவா⁉

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎬சுந்தர்.சி இயக்கத்தில், 💸தேனாண்டாள் நிறுவனம் பிரமாண்ட முறையில் தயாரிக்கும் படம் 🎥'சங்கமித்ரா' படத்தில் ஸ்ருதிஹாசன் தான் நாயகியாக நடிக்கவிருந்தார்👍. அதை உறுதிப்படுத்தும் வகையில் அவரது ராணி கெட்அப் போஸ்டர்களும் வெளியிடப்பட்டது😯. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகியதாக தெரிவிக்கப்பட்டது🔈. இதனை அடுத்து, இந்த 🎥படக்குழுவினர் தற்போது இந்த படத்தின் நாயகி கதாபாத்திரத்தில் நடிக்க 💃நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது😯. ஆனால் அவர் இன்னும் எந்த பதிலும் சொல்லவில்லையாம்😟. எனவே இந்த பிரமாண்ட படத்தில் நயன்தாரா நடிப்பாரா இல்லையா⁉என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்😥.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬