செங்கல்பட்டு அருகே 🚋ரயில் தடம் 🛤புரண்டது😱

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

திருமால்பூரில் இருந்து செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரை செல்லும் 🚃ரயில் இன்று காலை 11.30 மணியளவில் 🛤தடம் புரண்டு விபத்துக்குள்ளானது😱. இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை சேரி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள்😯. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டு வழியாக சென்னை வந்த 5⃣ரயில்கள் அனைத்தும் கிட்டத்தட்ட 1 மணி நேரம் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டது😳. மேலும், இந்த விபத்து குறித்து ரயில்வே 👮அதிகாரிகளிடம் கேட்டபோது🎙, நேற்றிரவு முதல் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் ☔மழை பெய்ததால் 🚋ரயில் தண்டவாளத்தில் 🛤தடம் புரண்டுள்ளதாக தெரிவித்தனர்🔈. இந்த விபத்தினால் யாருக்கும் எந்த ஆபத்தும் நேரவில்லை👍 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬