🐮ஜல்லிக்கட்டு போராட்டம் 🎥படமாகிறது❗📹https://goo.gl/VadrmJ

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🌎உலகம் முழுவதையும் திரும்பி பார்க்க வைத்த போராட்டம் 🐮'ஜல்லிக்கட்டு போராட்டம்'. இந்த போராட்டத்தை பலர் 🎥படமாக எடுக்க முயன்றார்கள் ஆனால் முடியவில்லை😟. தற்போது இதனை சந்தோஷ் என்பவர் படமாக்கவுள்ளார்👍. இவர் பி.சி.ஸ்ரீ ராமிடம் உதவி 📹ஒளிப்பதிவாளராக இருந்து, பின்னர் ஹாலிவுட் 🎥படங்களிலும் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார்😯. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் 🗽நியூ யார்க் வால்ஸ்ட்ரீட்டில் வெளியிட்டனர்🙂. மேலும் இந்த படம் குறித்து சந்தோஷ் கூறுகையில்🎙, 'இதற்கு முன் காந்தி படத்தில் தான் ஒரே ஃப்ரேமில் 3 லட்சம் பேர் இருப்பது போல் காட்சி வரும், இந்த படத்தில் 10 லட்சம் பேர் இருப்பார்கள்' என்று பெருமையாக கூறியுள்ளார்😍. தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ப்ரோமோ வீடியோ 💻இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ👇
📹https://goo.gl/VadrmJ

📲 Get கோலிவுட் on Whatsapp 💬