'தமிழகத்தில் வெட்கக்கேடான ஆட்சி நடக்கிறது'-ஸ்டாலின் ஆவேசம்😡

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

ஈரோட்டில் கோ.ம.தே.க நதிகள் இணைப்பு மாநாட்டில் பேசிய ஸ்டாலின் கூறுகையில்🎙, "தினசரி புதிய அணிகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் வெட்கக்கேடான ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும் ஒரு வாக்குக்கு 3 முதல்வர்கள் ஆட்சி நடத்தியது தமிழகத்தில் தான். இதேபோல் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தினால் அதிமுகவில் பலர் சிறை செல்ல நேரிடும்" என்று கூறினார்😯. மேலும், அணி அணியாக செயல்படுவோர் ஆட்சியை கவிழ்க்க முன்வரமாட்டார்கள் என்று கூறியவர், விஜயபாஸ்கர் உட்பட பலரது வீடுகளில் 💸சோதனை நடைபெற்றது. இருப்பினும்,'அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்❓' எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்😠 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬