கர்ணனுக்கு மீண்டும் 😞ஏமாற்றத்தை தந்த உச்சநீதிமன்றம்🏛

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🏛நீதிமன்றத்தை அவமதித்ததாக கொல்கத்தா நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு மீது 6⃣மாத ⛓சிறை தண்டனை விதிக்க பட்டது😳. இதனை அடுத்து கொல்கத்தா 👮போலீசார் அவரை பல இடங்களில் தேடியும் அவரை ⛓கைது செய்ய முடியவில்லை😱. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கர்ணன் தனது வழக்கறிஞர் மூலம் தனக்கு விடிக்கப்பட்டுள்ள 6⃣மாத சிறை தண்டனையை 🚫ரத்து செய்யுமாறு மனு ஒன்றினை 🏛நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனை இன்று விசாரித்த 🏛உச்சநீதி மன்றம், 6⃣மாத சிறை தண்டனையை 🚫ரத்து செய்ய முடியாது என்று உத்தரவிட்டுள்ளது⚖. என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬