🎥'வி.ஐ.பி.2' படத்தின் டீஸர்📹https://goo.gl/FJt8ZB

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎬சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ⭐தனுஷ் நடிக்கும் படம் 🎥'வி.ஐ.பி.-2'. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக 💃அமலாபால் நடித்துள்ளார்👍. பாலிவுட் நடிகை கஜோல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்😯. ஜூலை 28ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் 📹டீஸர் தற்போது 💻இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது😍. அந்த டீஸர் இதோ உங்கள் பார்வைக்காக👇
📹https://goo.gl/FJt8ZB

📲 Get கோலிவுட் on Whatsapp 💬