🎥'அதாகப்பட்டது மஹாஜனங்களே' படத்தின் ட்ரைலர்📹 https://goo.gl/K9p4OZ

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎬ர.இன்பசேகர் என்பவரது இயக்கத்தில், தம்பி ராமையா மகன் உமாபதி நடித்திருக்கும் 🎥'அதாகப்பட்டது ஜனங்களே' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள படத்தில் இவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை 💃ரேஷ்மா ராத்தோர் நடித்துள்ளார்👍. இந்த படத்தின் இசை 🎹டி.இமான். இந்த படத்தின் 📹ட்ரைலரை இன்று சிவகார்த்திகேயன் சற்று முன்னர் 💻இணையதளங்களில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த 📹ட்ரைலர் உங்கள் பார்வைக்காக👇
💻https://goo.gl/K9p4OZ

📲 Get கோலிவுட் on Whatsapp 💬