ஒன்லி 💻ஆன்லைன் பேமண்ட்💸- மத்திய அரசு தடாலடி🏛

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🏨கல்லூரிகள், உயர்நிலை கல்விநிறுவனங்களுக்கு செலுத்தும் 💸கட்டணம் ரொக்கமாக செலுத்த கூடாது🚫 என்று 🏛மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது⚖. இதுகுறித்து, கல்வி நிறுவனங்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை உத்தரவுக்📄 கடிதம் அனுப்பியுள்ளது. கல்விக் கட்டணத்தை மாணவர்கள் ரொக்கமாக செலுத்தாமல் 💻இணையதள பணப்பரிமாற்றம் உள்ளிட்ட மாற்று வழிகளில் செலுத்துவதை உறுதி செய்யவேண்டும்👍 என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது😯. மேலும், இந்த கல்வி நடப்பாண்டிலேயே இந்த திட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது😯. இதனை அடுத்து, கல்வி நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கும் 💸சம்பளத்தை 💻மின்னணு முறையில் மட்டுமே வழங்க வேண்டும் என்று 🏛மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬