🎥'காலா'.வின் அதிரடி இன்று முதல் தொடக்கம்🎉

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் 🎥'காலா', கரிகாலன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக மும்பயில் நடைபெற்று வருகிறது👍. இதுவரை இந்த படத்தின் வசனக்காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றது😯. இந்நிலையில், இன்று முதல் இந்த படத்தின் 👊ஆக்சன் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது😍. இந்த தகவலை இந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் திலீப் சுப்பராயன் உறுதி செய்துள்ளார்😯. தான் மிகவும் மதிக்கும் சூப்பர் ஸ்டார் ⭐ரஜினியின் 🙏ஆசியோடு இன்று முதல் ஸ்டண்ட் காட்சிகளை இயகக்வுள்ளதாக அவர் தனது 💻சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்🔈. மேலும், இந்த படத்தில் ஆக்சன் காட்சிகள் வேற லெவலில் இருக்கும் என்று 🎥படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்👍.
💻https://goo.gl/bZk26P

📲 Get கோலிவுட் on Whatsapp 💬