✍கவிக்கோ பாடலுக்கு 🎹இசையமைக்கும் ஜிப்ரான்👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

✍கவிக்கோ அப்துல் ரகுமான் பாடலுக்கு இசையமைப்பாளர் 🎹ஜிப்ரான் இசையமைக்கிறார், இந்த பாடல் 🎥'ஆண் தேவதை' படத்தில் இடம்பெறவுள்ளது👍. அப்துல் ரகுமான் மரணம் அடைவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் ஜிப்ரான் அவரை நேரில் சென்று சந்தித்துள்ளார்😯. அப்போது அவரிடம் 'நீங்கள் மெட்டுக்கு பாடல் எழுதவில்லை என்றாலும் பரவாயில்லை உங்களது பாடல் ஒன்றினை கொடுங்கள் அதற்கு நான் இசையமைத்து கொள்கிறேன்', என்று கேட்டுள்ளார்😯. ஜிப்ரானின் வேண்டுகோளுக்கு இணங்க அப்துல் ரகுமானும் தனது 🎼பாடல் ஒன்றினை அளித்துள்ளார்🙂. 'மலரின் நறுமணம் போகுமிடம், குழலின் பாடல்கள் போகுமிடம்' என தொடங்கும் இந்த பாடல், விரைவில் வெளிவரவிருக்கும்🎥'ஆண் தேவதை' என்னும் படத்தில் இடம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬