💃தமன்னா விடுத்த வேண்டுகோள்🙏

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழலில் நடிகை 💃தமன்னா, 'இவருக்கு ஓட்டு போடுங்கள்' என்று ஒருவரை பரிந்துரை செய்கிறார்😳. ஆனால் அது அரசியல் ஓட்டு அல்ல, இந்த வருடத்திற்கான சிறந்த 👩பெண் தொழிலதிபர் என்ற விருதுக்கு🏆. 2017ஆம் ஆண்டின் சிறந்த 🇮🇳இந்திய 👩பெண் தொழிலதிபர் 🏆விருது விரைவில் வழங்கப்படவுள்ளது👍. இதற்கான வாக்கெடுப்பு குறித்த விவரங்கள் தற்போது 💻இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது🔈. இந்த 🏆விருதுக்கான போட்டியில் உள்ள 6 பெண் தொழிலதிபர்களில் ஒருவர் 'பாட்டம்லைன் மீடியா'வின் மேனேஜிங் டைரக்டர் 👩தானாஷ் எம்.பாட்டியா என்பவர்👍. இவர் 💃தமன்னாவின் விருப்பத்திற்குரியவர்😯. எனவே, தனது 💻ட்விட்டர் பக்கத்தில் 'அவருக்கு ஓட்டு அளியுங்கள்' என்று தனது கருத்தினை பதிவு செய்துள்ளார் தமன்னா👍.
💻https://goo.gl/Rg8P3q

📲 Get கோலிவுட் on Whatsapp 💬