தமிழக மருத்துவ கல்லூரிகளில் 202 சீட்கள்👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

💥தமிழ்நாடு மருத்துவக் கல்லூரியில் இருந்து இந்த கல்வி ஆண்டுக்கான 13 சிறப்பு சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களுக்கு தமிழ்நாடு முறையான அங்கீகாரம் பெற்றுள்ளது😯, அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 202 இடங்களை பெற்றுள்ளது👍.
🔰கடந்த ஆண்டு ஒரே ஒரு நெப்ராலஜி சீட்டை கொண்டிருந்த கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரிக்கு, இந்தாண்டு மூன்று சீட்களை பெற்றுள்ளது.
🔰மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் வாஸ்குலர் அறுவை சிகிச்சைக்கு மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
🔰ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் கார்டியோலாஜி பிரிவிற்கு இரண்டு இடங்களும், காஸ்ட்ரோனெட்டாலஜி பிரிவிற்கு இரண்டு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
🔰மேலும், தஞ்சாவூர் மருத்துவ கல்லூரியில், நியூராலஜி பிரிவிற்கு மூன்று இடங்கள் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
💥கடந்த ஆண்டு அரசு மருத்துவ கல்லூரியில், மொத்தம் 189 இடங்கள் இருந்தன. இதில் 82 டாக்டரேட் மெடிக்கல் மற்றும் 107 எம்.சி. இடங்கள் இருந்த நிலையில் இந்த வருடம் மொத்தம் 202 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவித்துள்ளது🔈

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬