🎥'2.0' படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள்⁉

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬ஷங்கர் இயக்கத்தில் ⭐ரஜினிகாந்த், 💃எமிஜாக்சன், அக்சயகுமார் உள்பட பலர் நடித்து வரும் நடித்து வரும் படம்🎥'2.0'. இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்து தற்போது கிராபிக்ஸ் மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது👍. மேலும், இந்த படம் அடுத்த வருடம் ஜனவரி 25ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது😍. இந்நிலையில், இந்த படத்தில் மொத்தம் எத்தனை 🎼பாடல்கள் என்ற கேள்வி அண்மையில் எழுந்துள்ளது😳. படத்தின் விறுவிறுப்பு காரணமாக ஒரே ஒரு பாடல் மட்டுமே இடம்பெற்றுள்ளது என்று கடந்த சில நாட்களுக்கு முன் தகவல்கள் வெளிவந்தது😯. ஆனால், படத்தின் இசையமைப்பாளர் 🎹ஏ.ஆர்.ரகுமான் இரண்டு பாடல்களை இசையமைத்துள்ளார்👍 என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த குழப்பத்தை தீர்க்கும் வகையில் பதிலளிக்கப்பட்டுள்ளது😕. அதன் படி, இந்த படத்திற்காக இரண்டு பாடல்கள் கம்போஸ் செய்யப்பட்டு படமாக்கப்பட்டது உண்மைதான் என்றும் ஆனால் படத்தின் நீளம் கருதியும் விறுவிறுப்பு கருதியும் ஒரு பாடலாக குறைக்கப்பட்டது என்றும் 🎥படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்🔈.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬