சென்னை விமான✈ நிலையம் விரிவாக்கப் பணிக்கு ரூ2500 கோடி💰

  |   செய்திகள் / Kollywood

சென்னை விமான நிலையம்✈ விரிவுபடுத்தல் பணிக்காக மத்திய அரசு 2500 கோடி💰 ஒதுக்கியுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என சென்னை விமான நிலைய தலைமை அதிகாரி சந்திரமௌலி தெரிவித்துள்ளார்📢. தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை என 4 சர்வதேச🌐 விமானநிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த பன்னியை முடிக்க 3 வருடங்கள் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் விரிவிக்கு 77ஏக்கர் தேவைப்படுகிறது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬