⭐சிவகார்த்திகேயனின் புது பட்டப்பெயர் என்னனு தெரியுமா⁉

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

⭐சிவகார்த்திகேயன் தற்போது 🎬மோகன்ராஜா இயக்கத்தில் 🎥வேலைக்காரன் என்ற படத்தில் நடித்துவருகிறார்😯. இந்நிலையில், தம்பி ராமையாவின் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் 🎥‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இவர் கலந்துகொண்டார்👍. அப்போது, விழாவில் பேசிய தயாரிப்பாளர் 💸பி.டி.செல்வகுமார் பேசும் போது🎙 சிவகார்த்திகேயனை "இளம் சூப்பர் ஸ்டார்" என குறிப்பிட்டார்😱. இதனால் ⭐ரஜினி ரசிகர்களால் சிவகார்த்திகேயனுக்கு எதிர்ப்பு வருமோ❓என்ற சர்ச்சை எழுந்துளது😳.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬