ஜம்முவில் 5⃣ பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது இந்தியா🇮🇳 ராணுவம்

  |   செய்திகள்

ஜம்மு காஷ்மீரின்🏔 உரி செக்டாரில் பயங்கரவாதிகள்☠ ஊடுருவ முயன்ற முயற்சியை இந்திய🇮🇳 ராணுவம் முறியடித்தது👊. இந்த தாக்குதலில், 5⃣ பயங்கரவாதிகளை சுட்டுக்கொள்ளப்பட்டார்கள். பாகிஸ்தான் பகுதியில் இருந்து எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவும் முயற்சியில் பயங்கரவாதிகள் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்.

இச்சம்பவத்துக்கு பிறகு அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை😓 காணப்படுகிறது. எல்லைப்பகுதியில் கண்காணிப்பு🔍 தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬