தெலுங்கானாவின் 💺முதலமைச்சர் ஆனார் ⭐மகேஷ் பாபு😳

  |   Kollywood

✍இளவேனில்🌄

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு ஒரு படத்தில் முதலமைச்சராக நடித்து வருகிறார்😯. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 🎥'ஸ்பைடர்' படத்தினை தொடர்ந்து, மகேஷ்பாபு இயக்குனர் 🎬கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தில், இதுவரை எந்த ஒரு அரசியல்வாதியின் கேரக்டரிலும் நடிக்காத மகேஷ்பாபு முதன்முறையாக முதலமைச்சர் கேரக்டரில் நடித்து வருவதால் இந்த படம் மிகபெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது😱. மேலும் ஐதராபாத்தில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் தெலுங்கானா சட்டமன்றம் போல் பிரமாண்டமாக செட் ஒன்றும் போடப்பட்டு வருகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬