மீண்டும் ரசிகர்களை👏 சந்திக்கிறார் ரஜினி⭐

  |   Kollywood

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 28ஆம் தேதி📆 முதல் மும்பையில் நடைபெற்ற 'காலா' திரைப்படத்தின் படப்பிடிப்பில்🎥 கலந்து கொண்டார். இந்த நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த பின்னர் நேற்று சென்னை திரும்பினார்.

சென்னை விமான✈ நிலையத்தில் ரஜினி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, 🔈 ''காலா' திரைப்படத்தின் படப்பிடிப்பு திருப்திகரமாக நடந்து கொண்டிருக்கின்றது. முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக வரும் 24ஆம் தேதி மீண்டும் மும்பை செல்கிறேன். மேலும் 'இன்னும் இரண்டு மாதங்களில் மற்ற மாவட்ட ரசிகர்களை சந்திப்பேன்' என்று கூறினார்👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬