ரஜினியே⭐ வைத்துப் படம் இயக்க மாட்டேன் - மிஷ்கின்🎬

  |   Kollywood

சமீபத்தில் இயக்குனர் மிஷ்கின்🎬 அளித்த பேட்டி🎙 ஒன்றில், ரஜினியே அழைத்தாலும் அவரை வைத்துப் படம் இயக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்😱. அப்பேட்டியில் மிஷ்கின் கூறியிருப்பதாவது,🔈 "ரஜினி அழைத்தால் படம் இயக்க மாட்டேன். நான் செய்யும் படத்தின் தன்மை வேறு, அவர் நடிக்கும் படத்தின் தன்மை வேறு. நான் சினிமாவைப் பார்க்கும் விதமும், அவர் சினிமாவைப் பார்க்கும் விதமும் வேறு. எனது படத்தின் நாயகன் படத்தில் 3 பேரை அடிப்பான், அவருடைய படத்தில் 300 பேரை அடிப்பார். என்னுடைய சினிமா எதார்த்தமும், அவருடைய சினிமா எதார்த்தமும் வேறு" என்று தெரிவித்துள்ளார் மிஷ்கின்😶.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬