🎥'அறம் செய்து பழகு' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிடுகிறார் கார்த்தி👏

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬சுசீந்திரன் இயக்கத்தில், ⭐விக்ராந்த், 💃சந்தீப் கிஷான், மெஹ்ரின் பிர்ஜதா, ஹரிஷ் உத்தமன், சூரி, அப்புக்குட்டி உள்பட பலர் நடித்துள்ள 🎥'அறம் செய்து பழகு'. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வரும் 12ஆம் தேதி மாலை 4.05மணிக்க்கு கார்த்தி தனது 💻டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார். இதுகுறித்த அறிவிப்பு சற்று முன்னர் வெளிவந்துள்ளது👍. கார்த்தி ஏற்கனவே சுசீந்திரன் இயக்கிய 🎥'நான் மகான் அல்ல' படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது👍.
💻https://goo.gl/bdaHif

📲 Get கோலிவுட் on Whatsapp 💬