சென்னை சில்க்ஸ் 🏬கட்டிடம் இடிக்கும் பணியின் போது ஒருவர் உயிரிழப்பு😱

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

சென்னை சில்க்ஸ் 🏬கட்டட இடிப்பு பணியின் போது இடிபாடுகள் விழுந்து அதிக எடையுள்ள ஜா கட்டர் இயந்திரம் விழுந்ததில் ஓட்டுநர் சரத் உயிரிழந்தார்😟. விபத்தை அடுத்து கட்டடத்தை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது😳. மே 31-ல் சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் பெரும் 🔥தீ விபத்து ஏற்பட்டது . இந்த தீ விபத்தினால் 🏬சென்னை சில்க்ஸ் கட்டடம் முழுமையாக சேதம் அடைந்தது அதை தொடர்ந்து கட்டடத்தை இடிக்கும் பணி பல நாட்களாக நடைப்பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விபத்து குறித்து சம்பவ இடத்தில் காவல் துணை ஆணையர் 👮சரவணன் ஆய்வு செய்து வருகிறார்😯.உயிரிழந்த சரத்குமார் வீட்டிற்கு ரூ.5 லட்சம் உதவி தொகை தருவதாக சென்னை சில்க்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬