சொன்ன வார்த்தையை காப்பாத்தியை ⭐விஜய் சேதுபதி👏

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎥'வெண்ணிலா கபடிக்குழு' படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்த விஜய் சேதுபதியிடம் அந்த படத்தின் இணை இயக்குனர் 🎬லெனின் ஒரு கதையை சொன்னாராம்😯. அந்த கதையை கேட்டு அசந்து போன விஜய்சேதுபதி 'சினிமாவில் நான் பெரிய ஆளானால் கண்டிப்பாக இந்த படத்தை நானே தயாரிக்கின்றேன்'👌 என்று வாக்குறுதி அளித்துள்ளார். அதன்படி, 🎬லெனினுக்கு கொடுத்த வாக்குறுதியை தற்போது காப்பாற்றியுள்ளார். அந்த படம் தான் விஜய் சேதுபதி புரடொக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 🎥'மேற்கு தொடர்ச்சி மலை'. அதுமட்டுமின்றி 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தில் தன்னுடன் சிறு கேரக்டரில் நடித்த ஆண்டனி தான் ஹீரோ என்று இயக்குனர் லெனின் கூறியபோது அதை மறுக்காமல் ஏற்று கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬