⭐ஜி.வி.பிரகாஷின் அடுத்த நாயகி யார் தெரியுமா⁉

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

⭐நாகசைதன்யா, 💃தமன்னா நடித்த '100% லவ்' படத்தின் ரீமேக்கில் ஜி.வி.பிரகாஷ் நாக சைதன்யா வேடத்தில் நடிக்க தமன்னா வேடத்தில் நடிக்க பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்டு வந்தனர்😯. இவர்களில் 💃லாவண்யா திரிபாதி முன்னணியில் இருந்த நிலையில் தற்போது 💃ஹேபா பட்டேல் இந்த படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது👍. தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவரான இவர் தமிழில் ஜெய் நடித்த 🎥'திருமணம் என்னும் நிக்காஹ்' என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬