⭐ராஜ்குமார் ராவின் ஆசையை தீர்ப்பாரா 💃ஸ்ருதிஹாசன்⁉

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

⭐கமலை சந்திக்க வேண்டும் என்ற ராஜ்குமார் ராவின் நீண்டநாள் ஆசையை நடிகை ஸ்ருதிஹாசன் விரைவில் பூர்த்தி செய்யவுள்ளார்👍. ராஜ்குமார் ராவ், ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த பாலிவுட் படம் 🎥‘பெஹன் கோஹி டெரி’. இந்தப் படம் நேற்று வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் இணையும் முதல் படம் இது. ராஜ்குமார் ராவ் நடிகர் கமலின் மிகப்பெரிய ரசிகராம். கமல் நடித்த பல 🎥படங்களைப் பார்த்திருந்தாலும், குள்ளனாக நடித்த ‘அப்பு’ கேரக்டர் தான் தனக்கு மிகவும் பிடித்தது எனத் தெரிவித்துள்ளார்🔈. கமலைச் சந்தித்து சினிமா பற்றிப் பேசவேண்டும் என்பது அவரின் நீண்டநாள் ஆசையாம். அந்த ஆசையை 💃ஸ்ருதிஹாசனிடம் சொல்ல, அவரும் நிறைவேற்றுகிறேன் என்று கூறியுள்ளாராம்👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬