🎥'அறம் செய்து பழகு' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்😍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎬சுசீந்திரன் இயக்கத்தில் ⭐விக்ராந்த், 💃மெஹ்ரீன், ஹரீஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா ஆகியோர் நடித்து வரும் படம் 'அறம் செய்து பழகு'👍. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளிவரவுள்ளது😯. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது 💻இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது👍. இதனை நடிகர் கார்த்தி தனது 💻ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த போஸ்டர்👇.
📷https://goo.gl/GEicVG

📲 Get கோலிவுட் on Whatsapp 💬