🎥'2.0' 🤖ரோபோவுக்கு ♥காதல் வந்தால் என்னவாகும்❓

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🤖ரோபோ ரஜினிக்கும், ரோபோ 💃எமிக்கும் உண்டான காதல்தான் 🎥‘2.0’ படத்தின் கதை என்று தகவல் வெளியாகியுள்ளது👍. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, எமி, அக்க்ஷய்குமார் ஆகியோர் நடித்துக்கொண்டிருக்கும் படம் '2.0'. இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சில தினங்களுக்கு முன்னர் 💻இணைய தளங்களில் லீக் செய்யப்பட்டது😱. அதன்படி, அந்த படத்தின் 📷போட்டோவைப் பார்க்கும்போது, எமி ஜாக்சனும் ஒரு ரோபோவாக நடித்திருப்பதாக தோன்றுகிறது🤗. அப்படியானால், ரோபோவுக்கும் ரோபோவுக்கும் இடையிலான ♥காதல் தான் படத்தின் கதையாக இருக்கும் கூடும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது😳.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬