⭐இளைய தளபதி குறித்து 🎬அட்லீ பேசியது என்ன⁉

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎥'தெறி' வெற்றியை தொடர்ந்து மீண்டும் விஜய் மற்றும் அட்லீ இணைத்துள்ள படம் 🎥'தளபதி 61'. இந்த படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் விஜயின் 🎂பிறந்த நாளன்று வெளியாகவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது🔈. இந்நிலையில், நேற்று நடந்த ஒரு விழாவில் 🎬அட்லீ மற்றும் ⭐விஜய் கலந்துகொண்டுள்ளனர்👍. அப்போது 🎬அட்லீ பேசுகையில்🎙,"நான் டைரக்டரா பேசணும்னா.. கொஞ்சம் அடக்கி வாசிச்சாகனும். நான் அடிப்படையாகவே தளபதி ரசிகன். அவரை வைத்து படம் பண்ணியாகணும் என்று சினிமாவுக்கு வந்த ஆள் நான். அவரை எப்படில்லாம் பார்க்கணும்னு நெனச்சனோ அப்படி ஒரு படம் பன்னிட்டிருக்கும் போது அந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாது. சில நேரம் யோசிப்பேன்.. ஒரு இயக்குனராக சில விஷயங்கள் சொல்ல கூடாது.. ஆன தளபதி ரசிகனா பார்த்தா முடியாது." என்று கூறினார்😍. மேலும், இந்த படம் விரைவில் வெளிவரும் என்றும் 🎬அட்லீ தெரிவித்துள்ளார்🔈என்பது குறிப்பிடத்தக்கது🤗.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬