டெல்டா மாவட்ட 🌱விவசாயிகளுக்கு ரூ.56.92 கோடி💸 நிதியுதவி-முதல்வர்🔈

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

டெல்டா பாசனத்திற்காக இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து 🌊தண்ணீர் திறந்து விடவில்லை😟. இதனால், 🌱விவசாயிகளுக்கு முதல்வர் 💺எடப்பாடி பழனிச்சாமி ரூ.56.92 கோடி நிதியுதவி தருவதாக அறிவித்துள்ளார்🔈. அதன் படி,
🔰பயறு வகை சாகுபடியை ஊக்கப்படுத்தும் விதைகளுக்கு ஏக்கருக்கு ரூ.960 வீதம் தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
🔰நெல் பயிருக்கு மாற்றாக ரூ.1.32 லட்சம் ஏக்கரில் பயிர் சாகுபடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
🔰மேலும், நெல் மற்றும் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தின் அடிப்படையில் உரங்கள் வழங்கப்படும்.
🔰 நடவு இயந்திரங்களை கொண்டு நடவு செய்ய ரூ.4000 வழங்கப்படும்.
🔰ஜிங்க் சல்பேட் மற்றும் உயிர் உரங்களுக்கு ஏக்கருக்கு ரூ.520 வழங்கப்படும்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬