படிக்கவில்லையே😞என்று ஏங்கும் ரஜினி😟

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

⭐ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறப்பட்டிருக்கும் இந்நிலையில், இவரது ரசிகர்மன்றம் சார்பாக வேலுர் மாவட்டம் சோளிங்கர் நகரில் உள்ள அரசு 🏫பள்ளிகளில் 2016-2017ம் ஆண்டு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு 💸ஊக்கத்தொகையும், 🏆நினைவுபரிசும் வேலூர் மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்ற சோளிங்கர் என்.ரவி அவர்கள் வழங்கினார்👏. அப்போது ரவி பேசுகையில்🎙, 'தலைவர் அவர்கள் மாணவர்கள் மீது கொண்டுள்ள பற்றை மிகத்தெளிவாக விளக்கினார். அப்பொழுது தலைவர் அவர்கள் படிப்பை பற்றி பேசும் போதெல்லாம் தான் படிக்கவில்லையே என்று ஏங்கியது உண்டு.' என்று கூறினார் ரவி😳. மேலும், 😢கண்கலங்கிய அவர், அது போல ஒரு நாளும் இனி வரும் தலைமுறையினர் வருந்து விட கூடாது🚫 என்று அன்பாக கேட்டுக்கொண்டார்👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬