மூன்று கெட்டப்களில் நடிக்கும் சமுத்திரக்கனி👍

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬வெற்றிமாறன் இயக்கத்தில் ⭐தனுஷ் நடித்து வரும் படம் 🎥'வடசென்னை'. பலரது எதிர்பார்ப்பை எதிர்கொண்டிருக்கும் இந்த படம் ஏற்கனவே ஒரு முறை தடை பற்று நின்றிருந்த நிலையில் தற்போது மீண்டும் தடைப்பட்டு🚫 தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது😳. இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை😟. எனினும், இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் சமுத்திரக்கனி மூன்று கெட்டப்புகளில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது👍. மேலும், தனுஷுக்கு இணையாக சமுத்திரகனியின் கதாபாத்திரமும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬