ராஜாக்களுக்காக ✈லண்டனில் ஹாரிஸ் ஜெயராஜுடன், பிரபுதேவா😍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ⭐பிரபுதேவா தமிழில் இயக்கும் படம்,🎥‘கருப்பு ராஜா, வெள்ளை ராஜா’. ⭐விஷால், கார்த்தி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்👍. 💃சாயிஷா ஹீரோயினாக நடிக்கிறார்👍. ஆர்யா கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்🤗. சமீபத்தில் மறைந்த இயக்குனர் 🎬சுபாஷின் கதையான இதற்கு, 🎹ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்😯. இந்தப் படத்தின் 🎼கம்போசிங் ✈லண்டனில் நடக்கிறது. இதற்காக 🎬பிரபுதேவாவுடன் 🎹ஹாரிஸ் ஜெயராஜ் நேற்று லண்டன் சென்றுள்ளார்✈.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬