🎥'விக்ரம் வேதா' படத்தின் 🎼'யாஞ்சி' பாடல்📹https://goo.gl/LbBH0S

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎬புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கத்தில் ஆர்.மாதவன், விஜய் சேதுபதி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்து வரும் படம் 🎥'விக்ரம் வேதா'. இந்த படத்தின் இசையமைப்பாளர் 🎹சி.எஸ்.சாம் ஆவார். இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'யாஞ்சி' 📹வீடியோ பாடல் தற்போது 💻இணையதளங்களில் வெளியிட பட்டுள்ளது👍. இதோ அந்த பாடலின் வீடியோ உங்களுக்காக👇
📹https://goo.gl/LbBH0S

📲 Get கோலிவுட் on Whatsapp 💬