🚣விசைப்படகு மீது சரக்கு 🚢கப்பல் மோதியதில் 3⃣மீனவர்கள் பலி😟

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

கொச்சி அருகே நடுக்கடலில் 🚣விசைப்படகு மீது 🚢சரக்கு கப்பல் மோதியதில் மீன் பிடித்து கொண்டிருந்த 3⃣மீனவர்கள் பலியாகியுள்ளனர்😟. குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் தம்பிதுரை. மீனவர்😯. கடந்த சனிக்கிழமை இரவு தம்பிதுறை உள்பட 8 பேர், விசை படகு மூலம் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்😯. கேரள மாநிலம் கொச்சிக்கு தென்மேற்கே 55 நாட்டிக்கல் மைல் தொலைவில் படகில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்👍. அதிகாலை 3 மணியளவில் அந்த வழியாக வந்த சரக்கு கப்பல், மீன்பிடி படகு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது😱. இதில் படகில் இருந்த 8 மீனவர்கள் காயம் அடைந்தனர்🤕. மீன்பிடி படகில் நீர் புகுந்ததால் 🌊கடலில் மூழ்க தொடங்கியது. அந்த நேரத்தில் அவ்வழியாக சென்ற மற்ற மீனவர்கள் சிலர், கடலில் தத்தளித்து கொண்டிருந்த 8 பேரை மீட்டனர். பின்னர், கொச்சி துறைமுகத்தில் உள்ள 🏥மருத்துவமனையில் அனுமதித்தனர்.
படுகாயமடைந்த மீனவர்களை பரிசோதைனை செய்தபோது, தம்பிதுரை உள்பட மீனவர்கள் 3 பேர் ஏற்கனவே இறந்தது தெரிந்தது😱.இதுதொடர்பாக கொச்சி மாநில 🌊கடலோர காவல் படையினர், வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற 🚢கப்பலை தேடி வருகின்றனர்😳.

📲 Get Tamil News on Whatsapp 💬