📱எஸ்.எம்.எஸ்.ஸில் மின்வெட்டு புகார்👏

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

தமிழகத்தில் மின் வெட்டு குறித்து 📱எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது🙂. இது குறித்து மின்துறை அமைச்சர் தங்கமணி கூறுகையில்,'ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தால், 24 மணி நேரத்தில் மின் இணைப்பு கொடுக்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின் தடை இல்லை. உபரி மின்சாரம் உள்ளது. எனினும், கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கு அளிக்க கேட்டுள்ளோம். மின் வெட்டு குறித்து நுகர்வோர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அனுப்பும், 'மின்சார நண்பன்' என்ற திட்டம் துவக்கப்பட்டுள்ளது'. என்று தெரிவித்தார்🔈 என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬