🎥'குயீன்' ரீமேக்கில் நடிக்க 🚫மறுத்த 💃அனுஷ்கா

  |   Kollywood

✍இளவேனில்🌄

பிரபல பாலிவுட் திரைப்படமான🎥'குயீன்' ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பை 🚫மறுத்து விட்டாராம் நமது 💃அனுஷ்கா ஷெட்டி. பாலிவுட்டில் இயக்குனர் 🎬விகாஸ் பால் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான 🎥'குயீன்' திரைப்படம் மெகாஹிட்டானது. இதைத் தொடர்ந்து இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், இப்படத்தின் நாயகியாக தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் அவர் இப்படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது😳.
இதனை அடுத்து, பிரபல நடிகை 🎬ரேவதி இயக்கத்தில் நடிகை சுஹாசினி ✍வசனம் எழுதி வரும் 'குயீன்' ரீமேக்கில் நடிக்க நடிகை அனுஷ்காவை அனுகியதாகவும், கங்கனா ரனாவத்தின் நடிப்புடன் தனது நடிப்பு ஒப்பிடப்பட வாய்ப்புள்ளதாக கூறி, அவர் நடிக்க 🚫மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது 'குயீன்' தமிழ் ரீமேக்கில் தமன்னாவுக்கு பதிலாக 💃காஜல் அகர்வால் நடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது😯.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬