கால் தரையில் படாமல் ⭐சிம்பு ஆடிய நடனம்😳

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

⭐சிம்பு தற்போது 🎬ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்🎥'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்னும் படத்தில் 3⃣கெட்அப்களில் நடித்து வருகிறார் என்பது நாம் அறிந்ததே..❗ சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெறவுள்ள 'ரத்தம் என் ரத்தம்' என்னும் பாடலின் படப்பிடிப்பு நடந்தது😯. இந்த பாடல் வரும் 17ம் தேதி வெளியாகவுள்ளது😍. இந்த பாடலின் சிறப்பு என்னவென்றால் சிம்பு பாடல் முழுவதும் கால் தரையில் படாமலே மற்றவர்களின் மீதே ஆடியுள்ளதுதான்🤗. இதுகுறித்து இந்த பாடலின் நடன இயக்குனர் ராபர்ட் கூறுகையில்🎙, 'இப்படி ஒரு டான்ஸ் ஆடுவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறையாக இருக்கும்' என கூறியுள்ளார்👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬