தமிழகத்தில் 💸கோடி கணக்கில் விலைபோகும் 🎥'ஸ்பைடர்'😍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎬ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ⭐மகேஷ் பாபு நடித்து வரும் படம் 🎥'ஸ்பைடர்'. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளிவரவுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே..❗தற்போது இப்படம் தமிழகத்தில் ரூ 18 கோடி வரை வியாபாரம் ஆகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது👍. இதற்கு காரணம் 🎬முருகதாஸ் படங்களுக்கு தமிழகத்தில் இருக்கும் வரவேற்பு மிகப்பெரிது என்றாலும்,🎥'பாகுபலி-2' படத்தை தவிர்த்து ஒரு தெலுங்கு நடிகரின் 🎥படத்திற்கு இத்தனை 💸கோடி கொடுத்து வாங்குவது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬