💃த்ரிஷாவுடன் நடிப்பேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை😳-விஜய் சேதுபதி🎙

  |   Kollywood

✍இளவேனில்🌄

💃த்ரிஷாவுடன் நடிப்பேன் என்று நான் கனவில் கூட நினைத்ததில்லை என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்👍. 90களில் நடக்கும் ♥காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் 96 படத்தில் விஜய் சேதுபதியுடன், முதல்முறையாக திரிஷா நடிக்கிறார்😍. பூஜை விழாவில் பேசிய விஜய் சேதுபதி🎙, 'நான் சின்ன நடிகனாக இருந்தபோதே திரிஷா பெரிய ஸ்டார். அவரது விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு நான் தீவிர ரசிகன். திரிஷாவுடன் நான் நடிப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. அது இப்போது நடந்திருக்கிறது. 96 படம் பள்ளிபருவத்தில் நடக்கும் காதல் கதை. நம் வாழ்க்கையில் இப்படி ஒரு காதல் நடக்கவில்லையே என்று ஏங்கவைக்கும்' என்று பேசினார்👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬