முதியவரை எரிக்க முயன்ற 4⃣பேர் கைது

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

சென்னை கோடம்பாக்கத்தில், சாலையின் ஓரமாக படுத்து உறங்கிய 👴முதியவரை 🔥எரித்துக் கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் ⛓கைது செய்தனர். சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜம் சாலையில் இரவில் உறங்கி கொண்டிருந்த முதியவர் ஜப்பார் என்பவரை கடந்த 4⃣ம் தேதி 🔥தீ வைத்து எரித்து கொலை செய்ய மூன்ற காட்சி ஒன்று 💻இணையதளங்களில் பரவியது. இதுகுறித்து கோடம்பாக்கம் 👮போலீசார் விசாரித்ததில் காமராஜர் காலனியைச் சேர்ந்த ஷியாம், டெம்போ டிரைவர் புகழேந்தி, மற்றும் இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்👍. அவர்களை விசாரித்த போது, ஷ்யாமின் அம்மாவை ஜப்பார் 🍾குடித்துவிட்டு தகாத வார்த்தைகளில் திட்டியதால் தான் இவர்கள் நால்வரும் சேர்ந்து இந்த கொலை முயற்சியை செய்ததாக ஷியாம் வாக்குமூலம் அளித்தார்😯. இதனை அடுத்து தற்போது இவர்கள் புழல் ⛓சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அந்த நெஞ்சை உருக்கும் 📹வீடியோ பதிவு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
⚠⚠💻https://goo.gl/ELhNaI

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬