17 ஐ.பி.எஸ். 👮அதிகாரிகள் இடமாற்றம்😳

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

தமிழகத்தில் 17 ஐ.பி,எஸ்., 👮அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்😯.இவர்களில் ⛓சிறைத்துறை ஏ.டி.ஜி..யாக சைலேந்திரபாபு, சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.ஜி.யாக ஜெயந்த் முரளி ஆகியோரும் பதவி பெற்றுள்ளனர்👍. இதனை அடுத்து இடமாற்றம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகளின் விவரங்கள் வருமாறு👇,
🔰காந்திராஜன், மாநில மனித உரிமை ஆணையராக மாற்றம்
🔰சங்காராம் ஜாங்கிட், பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி.,யாக நியமனம்
🔰ஜெயந்தி முரளி, சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.ஜி.பி.,யாக நியமனம்
🔰கந்தசாமி,நிர்வாகப் பிரிவு ஏ.டி.ஜி.பி.,யாக நியமனம்
🔰விஜயகுமார், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகத்தின் ஏ.டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்
🔰சங்கர் ஜிவால், ஆவின் லஞ்ச ஒழிப்பு
🔰ஜாபர் சேட், தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஏ.டி.ஜி.பி.,யாக நியமனம்
🔰ராஜேஸ் தாஸ், தமிழ்நாடு போக்குவரத்துகழக சிறப்பு அதிகாரியாக நியமனம்
🔰கன்ஹூ சரன் மகலி, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணைய கூடுதல் டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
🔰ஷகீல் அக்தர், ஆயுதப்படை தலைமையக கூடுதல் டி.ஜி.பி.,யாக நியமனம்
🔰பிரதீப் வி.பிலிப், நலத்துறை வாரியத்தின் ஏ.டி.ஜி.பி.,யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
🔰சைலேந்திர பாபு, தமிழக சிறைத்துறை கூடுதல்ஏ. டி.ஜி.பி.,யாக நியமனம்
🔰தமிழ்செல்வன், தமிழக கடலோர காவல்படை கூடுதல் டி.ஜி.பி.,யாக நியமனம்.
🔰அபாஷ் குமார்,தொழில்நுட்ப பிரிவு ஏ. டி.ஜி.பி.,யாக நியமனம்
🔰அமரேஷ் பூஜாரி, மாநில போக்குவரத்து திட்டக்குழு கூடுதல் டி.ஜி.பியாக நியமனம்.
🔰சாரங்கன், சென்னை பெருநகர சட்டம், ஒழுங்கு கூடுதல் ஏ.சி.பி.,யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
🔰சங்கர், அமலாக்கப் பிரிவு ஐ.ஜி.,யாக நியமனம்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬