'ஆதார்' அடையாள ஆவணம்📄 மட்டுமே👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

ஆதார் அடையாள ஆவணம் மட்டுமே❗என ஆதார் ஆணையம், விளக்கம் அளித்துள்ளது😯. இந்திய பிரத்யேக அடையாள ஆணையத்தின் (யு.ஐ.டி.ஏ.ஐ.,) சி.இ.ஓ., அஜய் பூஷன் பாண்டே அவர்கள் ஆதார் குறித்து தனது 💻ட்விட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை பதிவு செய்துள்ளார்😯. அதில், "ஆதார் விவரங்களில் 👍கை ரேகை பதிவு, 👁கண் விழி படலம் மற்றும் 📷புகைப்படம் மட்டுமே பதிவுசெய்யப்படுகிறது😯. இதன்மூலம் போலி அடையாள ஆவணம்📄 உருவாக்கப்படுவது தடுக்கப்படும். 🏦வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தால் கணக்கு விவரங்களை யு.ஐ.டி.ஏ.ஐ.,யால் பார்க்க முடியாது😳. ஆதார் அடையாள ஆவணம் மட்டுமே❗. வங்கி கணக்கை 🏛மத்திய அரசு முடக்கும் என்ற அச்சம்😨 மக்களுக்கு வேண்டாம். ஆதார் தகவல்கள் எதுவும் கசியவில்லை😯" என்று பதிவு செய்துள்ளார்👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬